Gold and Silver Price

22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.4 குறைந்து 1 கிராமிற்கு ரு. 3,071 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.32 குறைந்து ரூ.24,568 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,351 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.26,808 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,355 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 26,840 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 100 ரூபாய் அதிகரித்து, ரு.41,400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் , நேற்றைய தங்கம் விலையில் இருந்து சற்று குறைந்தும், வெள்ளி விலை அதிகரித்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here