Gold Price

Gold Price 30.04.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து, 1 கிராமிற்கு ரு. 3,050 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 40 காசுகள் குறைந்து, ரூ.24,400 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,325 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.26,600 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,329 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 26,632 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 100 ரூபாய் அதிகரித்து, ரு.41,800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை , நேற்றைய தங்கம் விலையில் இருந்து சரிந்தும் மற்றும் வெள்ளி விலை நேற்றைய விலையில் இருந்து அதிரடியாக அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here