Gold Price 29.05.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து 2 காசுகள் குறைந்து, 1 கிராமிற்கு ரு. 3,032 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து, ரூ.24,256 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,307 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.26,456 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,309 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 26,472 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.
அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.39.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, ரு.39,400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை , நேற்றைய தங்கம் விலையில் இருந்து அதிரடியாக குறைந்தும், வெள்ளி விலை மாற்றம் இல்லாமலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.