Gold Price

Gold Price 27.02.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.8 குறைந்து 1 கிராமிற்கு ரு. 3,187 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.64 குறைந்து ரூ.25,496 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,452 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.27,616 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,460 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 27,680 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.43.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 100 ரூபாய் அதிகரித்து, ரு.43,700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் , நேற்றைய தங்கம் விலையில் இருந்து சற்று குறைந்தும், வெள்ளிவிலை நேற்றைய விலையில் இருந்து சற்று அதிகரித்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.,

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.