Gold Price 16.07.19 : Gold and Silver Price in Chennai | Gold Price in Chennai | SIlver Price in Chennai | Today Gold and Silver Rate

Gold Price 16.07.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் குறைந்து, கிராமிற்கு ரு. 3,303 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 104 காசுகள் குறைந்து, ரூ.26,424 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,604 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.28,832 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,617 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 28,936 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 20 காசுகள் அதிகரித்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 200 ரூபாய் அதிகரித்து, ரு.41,200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை, நேற்றைய தங்கம் விலை சரிந்தும் மற்றும் வெள்ளி விலையில் இருந்து அதிரடியாக உயர்ந்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here