Gold Price 14.08.19 :Today Gold Price Details in Chennai | Silver Price | 22 Carot Price Details | 24 Carot Price Details in Chennai

Gold Price 14.08.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து 30 காசுகள் அதிகரித்து, கிராமிற்கு ரு. 3,612 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 240 காசுகள் அதிகரித்து, ரூ.28,896 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,949 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.31,592 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,919 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 31,352 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 50 காசுகள் அதிகரித்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.49 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 500 ரூபாய் அதிகரித்து, ரு.49,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை, நேற்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இருந்து அதிரடியாக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.