Gold Price 13.08.19 : Today Gold and Silver rate in Chennai | Gold Price in Chennai | Silver Price in Chennai | 24 Carot Gold rate | 22 Carot Gold Rate
22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, கிராமிற்கு ரு. 3,582 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Gold Price 13.08.19 : 8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, ரூ.28,656 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,919 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.31,352 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,919 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 31,352 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.47.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, ரு.47,300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை, நேற்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here