Gold Price 11.09.19 : Click Here to Know Today Price | Gold Price in Chennai | Silver Price in Chennai | Gold and Silver Rate in Chennai

Gold Price 11.09.19 :

22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் குறைந்து, கிராமிற்கு ரு. 3,645 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 112 காசுகள் குறைந்து, ரூ.29,160 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,977 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.31,816 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,991 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 31,928 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 80 காசுகள் குறைந்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.50.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 800 ரூபாய் குறைந்து, ரு.50,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை, நேற்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இருந்து அதிரடியாக குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.,

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.