Gold Price | Gold And Silver Price Details | Today Gold Rate | Today Silver Rate | Gold and Silver Rate Details | Daily Gold Rate

Gold Price 09.05.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, 1 கிராமிற்கு ரு. 3,022 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, ரூ.24,176 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,292 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.26,336 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,292 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 26,336 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.40.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 100 காசுகள் அதிகரித்து, ரு.40,300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை , நேற்றைய தங்கம் விலை இருந்து எந்த மாற்றமும் இல்லாமலும், வெள்ளி விலை சற்று அதிகரித்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.