Gold Price 07.08.19 : Today Gold and Silver Price in Chennai | Today Gold Rate in Chennai | Silver Rate in Chennai | Gold and Silver jwellery Price

Gold Price 07.08.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து 27 காசுகள் அதிகரித்து, கிராமிற்கு ரு. 3,487 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 216 காசுகள் அதிகரித்து, ரூ.27,896 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,804 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.30,432 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,761 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 30,088 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.45.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 100 ரூபாய் குறைந்து, ரு.45,700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை, நேற்றைய தங்கம் விலை அதிகரித்தும் மற்றும் வெள்ளி விலையில் இருந்து சற்று குறைந்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.