Gold and Silver Price 10.12.18

Gold and Siver Price 10.12.18 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.5 அதிகரித்து 1 கிராமிற்கு ரு. 2,965 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.40 அதிகரித்து ரூ.23,720 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,115 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.24,920 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,110 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 24,880 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து முறையே 0.05 காசுகள் அதிகரித்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை 50 காசுகள் அதிகரித்து ரு.41,250ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெள்ளியின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.