Gold And Silver Rates
Gold And Silver Rates

22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து 67 காசுகள் அதிகரித்து, கிராமிற்கு ரு. 3,211 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Gold And Silver Rates – 8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 536 காசுகள் அதிகரித்து, ரூ.25,688 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,502 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.28,016 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்றும் பெட்ரோல், டீசல் விலை சரிவு – மகிழ்ச்சி தகவல்.!

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,429 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 27,432 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 60 காசுகள் அதிகரித்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.40.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 600 காசுகள் அதிகரித்து, ரு.40,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை , நேற்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இருந்து அதிரடியாக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video