சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கம் கொண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக, தங்கத்தின் விலையில் தினமும் மாற்றம் உண்டாகிறது.
Gold Price 28.10.19 : சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம், சவரனுக்கு ரூ 256 குறைந்து ரூ 29,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை 32 ரூபாய் குறைந்து ரூ 3,653-க்கு விற்பனையாகிறது.
மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை: 1 கிராமிற்கு ரூ.3,988 ஆகவும் மற்றும் சவரனுக்கு ரூ.31,904 ஆகவும் விற்பனையாகிறது.
நேற்றைய விலையில், 1 கிராமிற்கு 4,020 ரூபாய் ஆகவும், 8 கிராமிற்கு 32,160 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.
வெள்ளி விலை நிலவரம்: இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய விலையில் இருந்து 300 ரூபாய் குறைந்து, 1 கிராம் ரு.47.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று, 1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 3,000 ரூபாய் குறைந்து, ரு.47,400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.