Gold And Silver Price

Gold And Silver Price 21.01.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.6 அதிகரித்து 1 கிராமிற்கு ரு. 3,096 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.48 அதிகரித்து ரூ.25,376 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,252 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.26,680 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,252 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 26,200 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 1.05 காசுகள் அதிகரித்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.42.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 1,050 ரூபாய் அதிகரித்து ரு.42,350 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில்,இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நேற்றைய விலையில் இருந்து அதிரடியாக அதிகரித்து இருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here