Gold And Silver Price 01.12.18

Gold And Silver Price 01.12.18 : இன்றைய(01.12.18) தங்க விலை: 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.6 குறைந்து 1 கிராமிற்கு ரு.2,900 ரூபாயாக நிர்ணயிக்கபட்டுள்ளது.

மேலும் 8 கிராம் நகையின் விலை நேற்றைய தங்கத்தின் விலையில் இருந்து ரூ.48 குறைந்து ரூ.23,200 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே போல் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,057 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.24,456 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,063 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 24,504 ரூபாய் ஆகவும் இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

தங்கத்தின் மீதான சுங்கவரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போன்றவை தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நாள்தோறும் மாற்றத்தினை உண்டாக்குகிறது.

இன்றைய வெள்ளியின் விலை , நேற்றைய வெள்ளி விலையில் இருந்து முறையே 0.15 காசுகள் அதிகரித்து, 1 கிராம் விலை ரு.41.10 ஆக நிர்ணயம். 150 காசுகள் அதிகரித்து 1 கிலோ விலை ரு.41,100 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில், நேற்று வெள்ளியின் விலை சற்று அதிகரித்து இருந்தது.இந்நிலையில் இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here