Gold & Silver Price 01.01.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.4 அதிகரித்து 1 கிராமிற்கு ரு. 3,070 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.32 அதிகரித்து ரூ.24,560 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,230 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.25,840 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,220 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 25,760 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.
அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 20 காசுகள் அதிகரித்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 200 காசுகள் அதிகரித்து, ரு.41,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அளவில்,இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நேற்றைய தங்க மற்றும் வெள்ளி விலையில் இருந்து அதிகரித்து இருப்பது, மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.