கோட் படத்தின் மூன்றாவது பாடலை பார்த்து விஜய் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் கோட் படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சினேகா ,பிரசாந்த், பிரபுதேவா மீனாட்சி சாவித்திரி போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் மூன்றாவது பாடலை நேற்று படக்குழு வெளியிட்டிருந்த நிலையில் அந்தப் பாடல் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை என்றே சொல்லலாம். விஜயின் டீனேஜ் லுக் ரசிக்க முடியாமல் போனதாகவும், ரசிகர்கள் மிகவும் அப்செட்டில் இருக்கின்றன.
மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு, இந்தப் பாடல் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.