Goat Milk : | Health Tips | Beauty Tips | Daily Health Tips | | Top 10 Best Health Benefits | Easy To Follow Daily Health Tips

Goat Milk :

உண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்று.
பசும்பாலைவிட ஆட்டுப் பால் தான் சத்து நிறைந்தது.

* தினமும் ஆட்டுப்பால் சாப்பிட்டு வர உடல் குளுர்ச்சி பெறும்.

* பேரீச்சம்பழத்தை ஆட்டுப்பாலில் ஊறவைத்து ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

* மூலம் இருப்பவர்கள் ஆட்டுப்பாலில் கடுகை அரைத்து போட்டு சிறிது சர்க்கரை கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் மூலம் குறையும்.

‘கருப்பு கசகசா’ என்றழைக்கப்படும் சப்ஜா விதையின் பயன்களை பற்றி, தெரிந்து கொள்ளலாமா?

* ஆட்டுப்பாலில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

* ஒரு சிட்டிகை அளவு கடுக்காய் பொடியை எடுத்து அதனுடன் நாவல் இலைச் சாறு, மாவிலைச் சாறு சேர்த்து ஒரு டம்ளர் ஆட்டுப்பாலில் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

* வலிப்பு நோயை தடுக்க தினமும் ஆட்டுப்பால் குடித்து வர சரியாகும்.

* கரிசலாங்கண்ணி இலையை அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து கொடுத்தால் விஷக்கடி வலி குறையும்.

* ஆட்டுப்பாலில் மனித உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் உள்ளன. ஆட்டுப்பால் விரைவாக ஜீரணம் ஆகும் .

* பாலூட்டும் தாய்மார்கள் ஆட்டுப்பால் சாப்பிட்டால் அதிக பால்சுரக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here