Goa Vs Mumbai : நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் கோவா மற்றும் மும்பை அணிகள் மோதினர்.
அபாரமாக விளையாடி கோவா அணி மும்பை அணியை வெற்றி பெற்றது.
தொடக்க ஆட்டம் முதலே கோவா அணி ஆதிக்கம் அதிகமா இருந்தது, கோவா அணியில் உள்ள நட்சத்திர வீரர் கோரா முதல் கோல் அடித்தார்.
மேலும் இரண்டாம் பாதியில் பயங்கரமாக விளையாடி 4 கோல் அடித்தனர் கோவா அணியினர். இறுதி வரையிலும் மும்பை அணி தனது கணக்கை துடைங்கவே இல்லை.
எனவே கோவா அணி 5-0 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணியை வெற்றி பெற்றது.