Gnanavel Raja Interview About Ajith : Thala Fans Are Not Fans, They Are? | Thala Ajith | Ajith Kumar | Kollywood Cinema News | Tamil cinema News
அஜித் ரசிகர்களை ரசிகர்கள் என சொல்வது தவறு. அவர்களை ரசிகர்கள் என சொல்ல கூடாது என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Gnanavel Raja Interview About Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர்.

OMG உலக அழகி ஐஸ்வர்யா ராயா இது? என்ன இப்படி ஆகிட்டார்? – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.!

தற்போது திரைப்படத்துறையில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல்ராஜா அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித்தையும் அஜித் ரசிகர்களை பற்றியும் பேசியுள்ளார்.

ஒரு நல்ல நடிகர் தொடர்ந்து நல்ல படங்களை கொடுக்கவில்லை என்றால் நிச்சயம் ரசிகர்கள் கோபப்படுவார்கள்.

அஜித்தை சைட் அடித்து மாட்டி கொண்ட நடிகை – வெளிவராத நேர்கொண்ட பார்வை சீக்ரெட்.!

ஆனால் அஜித் ரசிகர்கள் அவர் என்ன செய்தாலும் ரசிக்கிறார்கள். இதனால் அவர்களை ரசிகர்கள் என சொல்வதை விட  வெறியர்கள் என்று தான் சொல்ல வேண்டும் என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.