Gnana Sambantham talks about Thalapathy 63 | Vijay | Kollywood | Tamil Cinema | Latest Cinema News, Tamil Cinema News | Nayanthara

Gnana Sambantham talks about Thalapathy 63 :

படப்பிடிப்பில் விஜய் வருவதே ஸ்டைலாக இருக்கும். ஆனால் பழகுவதற்கு மிகவும் சகஜமாக இருப்பார். அவர் நடித்தால் என் வசனத்தை கூட மறந்துவிட்டு அவரையே தான் பார்ப்பேன் என்றார்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

கடாரம் கொண்டான் எப்போ ரிலீஸ் தெரியுமா? வெளிவந்த சூப்பர் அப்டேட்!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இப்படத்தில் பேச்சாளர் ஞான சம்பந்தம் நயன்தாராவின் தந்தையாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் அனுபவம் குறித்து பேசிய அவர், படப்பிடிப்பில் விஜய் வருவதே ஸ்டைலாக இருக்கும்.

ஆனால் பழகுவதற்கு மிகவும் சகஜமாக இருப்பார். அவர் நடித்தால் என் வசனத்தை கூட மறந்துவிட்டு அவரையே தான் பார்ப்பேன் என்றார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.