மேலாடையை திறந்து விட்டு காத்து வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடத்தி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்தப் படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஆசிரியர் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் முதல் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் மகாபலிபுரத்தில் கார் விபத்தில் சிக்கி கால்களில் பெரும் சேதம் ஏற்பட்டு ஒரு வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

அதே சமயம் பழையபடி சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற மேலாடை பட்டனை கழட்டி விட்டு காத்து வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.