மேக்கப் இல்லாமல் பீச்சில் கவர்ச்சியுடன் காற்று வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை சாய் தன்ஷிகா.

Glamour Photos of Sai Thansika : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் தன்ஷிகா. கருப்பன், கபாலி, இருட்டு, பேராண்மை, அரவான், பரதேசி, சினம், லாபம் என பல படங்களில் நடித்துள்ளார்.

வரலாறு காணாத கனமழை வெள்ளம் :  164 பேர் பலி-100 பேர் மாயம்..

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து அவ்வபோது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது துளியும் மேக்கப் இல்லாமல் கவர்ச்சி உடையில் காத்து வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

Suriya-வை விமர்சனம் செய்த ரசிகர்! – பதிலடி கொடுத்த Sanam Shetty

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.