லோ நெக்குடன் படு கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

Glamour Photos of Aishwarya Laxmi : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக நெட்ப்ளிக்ஸ் இணையதளம் வழியாக வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.

லோ நெக்குடன் படு கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜகமே தந்திரம் ஐஸ்வர்யா லட்சுமி - வைரலாகும் புகைப்படங்கள்.!!

மலையாள படங்களில் பிஸியான நடிகையாக இருந்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் பொண்ணியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி சமூக வலைதளப் பக்கங்களில் இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில், மாற்றுத்தொழில் தொடங்க முடிவு..

லோ நெக் உடையணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

அஜித்தின் படங்கள் OTT-யில் வெளியாகியுள்ளதா.? என்னென்ன படங்கள் இதோ | Trending News | Ajith | Viral HD