கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Gitar Kambi Mele Nindru : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம் இவர் கியூப் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் வெப்சீரிஸ் தொடர்தான் நவரசா. கிட்டத்தட்ட 9 இயக்குனர்கள் இதையறிந்த வெப்சீரிஸ் தொடரை இயக்கி வருகின்றனர்.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில், திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : முழு விவரம்..

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு டைட்டில் என்ன தெரியுமா?? வெளியான அதிரடி அறிவிப்பு

அவர்களில் ஒருவராக கௌதம் மேனன் இயக்கும் படத்தில் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூர்யா நடித்துள்ள பகுதிக்கு கிட்டார் கம்பி மேல நின்று என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாத்த Release Date அறிவித்த Sun Pictures – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!