Girl Baby to Amy Jackson | Tamil Cinema | Kkollywood Cinema | Amy Jackson has a baby girl today | Posted on his Insta page.
தனக்கு குழந்தை பிறந்த செய்தியை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உறுதி செய்த எமி ஜாக்சன்.

Girl Baby to Amy Jackson : மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அறிமுகமான படத்திலேயே தமிழ் ரசிகர்ளிடம் பெரிய வரவேற்பை பெற்றார்.

அதனை தொடர்ந்து, ஐ, தாண்டவம்,தேரை மற்றும் தேவி ஆகிய படங்களிலும் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார்.

அது மட்டும் இல்லாமல் இந்தி மொழியில் சில படங்களில் நடித்து விட்டு தனது காதலரை திருமணம் செய்து கொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார்.

“குழந்தை உதைக்குது பாருங்கோ” – வைரலாகும் எமி ஜாக்சனின் கடற்கரை வீடியோ!

சமீபத்தில் அவரின் வளைகாப்பு படங்களை வெளியிட்டார். அதனை தொடர்ந்து இன்று பெண் குழந்தை பிறந்து உள்ளது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை எமி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் தனக்கு பிறந்த குழந்தையின் புகை படத்தையும் இணைத்து உள்ளார்.

இதனை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here