Ghilli Vs 96 Movie Climax
Ghilli Vs 96 Movie Climax

கில்லி படத்தில் இடம்பெறும் எமோஷனல் காட்சிகள் அப்படியே 96 படத்தில் இடம் பெற்றுள்ளதை திரிஷா வீடியோ ஒன்றின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

Ghilli Vs 96 Movie Climax : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. அஜித், விஜய்z சூர்யா, ரஜினி, கமல் என பல நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்துள்ளார்.

மேலும் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 96 என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.

கில்லி படத்தை பார்த்து காப்பி அடித்த 96 இயக்குனர் - நடிகை த்ரிஷாவை வெளியிட்ட வீடியோ

இப்படத்தில் இடம்பெறும் காட்சிகள் சில கிட்டத்தட்ட கில்லி பட காட்சியோடு ஒன்றிப் போயுள்ளது. இதுகுறித்த வீடியோவை த்ரிஷா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. கில்லி படத்தை பார்த்து 96 இயக்குனர் அப்படியே காப்பியடித்து விட்டார் எனவும் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.