Ghilli Movie Jennifer Photo
கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ghilli Movie Jennifer Photo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் தரணி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் கில்லி.

ஈரமான உடையில் மல்லாக்கப்படுத்தபடி.. வைரலாகும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி – நீ மாறவே மாட்டியா மா??

த்ரிஷா நாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தவர் ஜெனிபர். இந்த படத்தில் குண்டான தோற்றத்தில் இருந்த ஜெனிபர் தற்போது பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஸ்பீட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

துப்பாக்கி முனையில் டெர்ரர் லுக்கில் விஜய்.. துப்பாக்கி படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

கில்லியில் பார்த்தது போல இப்போ இல்லை, முற்றிலுமா மாறிட்டு இருக்காரே என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Ghilli Movie Jennifer Photo : 

 

View this post on Instagram

 

#SpeedShow #VijayTv Watch Today @vijaytelevision

A post shared by Nancy Jennifer (@makeoverbyjennifer) on

 

View this post on Instagram

 

Be the kind of WOMAN that when your feet hit the floor each morning, the devil says “Oh crap she’s up” (。♡‿♡。)

A post shared by Nancy Jennifer (@makeoverbyjennifer) on