Ghilli Actress

Ghilli Actress : கில்லியில் நடித்த விஜயின் தங்கச்சி செய்த வேலையை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் கில்லி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க விஜய்க்கு தங்கையாக நான்சி ஜெனிபர் நடித்திருந்தார்.

பாட்டி டூ பியூட்டியான மீரா ஜாஸ்மின் – ரசிகர்களை ஷாக்காக்கிய வீடியோ.!

அதன் பின்னர் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் பாம்பை கொஞ்சி முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்கடைய செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.