Ghibran : அஜித்தின் மீது பழியை தூக்கி போட்டு பரபரப்பான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.
அஜித்தின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இவரா? – அதிரடியாக வெளியான ட்வீட்.!
போனி கபூர் தயாரிக்க வித்யா பாலன், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு தலத்திற்கு சென்று அஜித்தை சந்தித்து அவருடன் போட்டோ எடுத்து கொண்டார் இசையமைப்பாளர் ஜிப்ரான். அப்போது அஜித் நாம இணைந்து பணியாற்றலாம் என கூறியதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இசையமைப்பாளர் ஜிப்ரானை பாராட்டிய தாதா 87 படக்குழு
அதன் பின்னர் வித்யா பாலனுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இது அஜித் சார் எடுத்த புகைப்படம் எனவும் டீவீட்டி இருந்தார்.
அடுத்தபடியாக தற்போது தல அஜித் சார் இருந்ததால் வித்யா பாலனுடன் என்னால் சரியாக போஸ் கொடுக்க முடியவில்லை. என்னுடைய கண்கள் அஜித் சார் மீதே இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
Yes its @vidya_balan , one of the finest actress in Indian Cinema.
I’m not able to pose for this pic, since my eyes are seeing the man behind the camera #ThalaAjith Sir ????.
Thank you #AjithKumar sir for the pic pic.twitter.com/aLcb3FTXgz
— Ghibran (@GhibranOfficial) April 3, 2019