Ghibran scores for Vijay Sethupathi film : Thala Ajith, Vijay Sethupahi, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Ghibran scores for Vijay Sethupathi film :

இதுபோக இப்படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் விஜய் சேதுபதியுடன் இணைவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் சேதுபதிக்கென இன்று தமிழ் சினிமாவில் ஒரு பெரும் ரசிகர் படையே உருவாகிவிட்டது.

குறிப்பாக குடும்ப ரசிகர்களிடம் அவருக்கு செல்வாக்கு நாளுக்குநாள் பெருகி வருகிறது.
தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் மறுபடியும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

நிர்வாணமாக நடித்த அமலா பால் – சென்சார் என்ன சொல்றாங்க தெரியுமா?

இப்படத்துக்கு க/பெ ரணசிங்கம் என பெயர் வைத்துள்ளனர். மேலும் இதன் படப்பிடிப்பை அண்மையில் துவங்கியுள்ளனர்.

மேலும் இப்படத்தின் இரண்டாவது நாயகியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். இவர் நடிகர் ஜி.வி.பிரகாஷின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோக இப்படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் விஜய் சேதுபதியுடன் இணைவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அஜித்தின் அடுத்த படத்துக்கு இவர்தான் இசையமைப்பாளர் என்பதும் கூடுதல் தகவல்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.