Genelia Birthday Celebration
Genelia Birthday Celebration

Genelia Birthday Celebration : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் கொஞ்சும் அழகுடன் இளைஞர்களின் நெஞ்சை கொள்ளை கொண்ட பிரபல நடிகை ஜெனிலியா.

இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பே பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் இவருடைய பெயர் பெரிதும் பேசப்படும் அளவிற்கு எதார்த்தமான நடிப்பை வெளிக் காட்டுவார்.

பிக் பாஸுக்கு பிறகு கவர்ச்சியில் இறங்கிய அபிராமி – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.!

சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் கொஞ்சம் நடிப்பின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து வந்த ஜெனிலியா,

சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்று ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

ஆகஸ்ட் 5ம் தேதியான இன்று இவர் தனது 33 ஆவது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இவருடைய பிறந்தநாளுக்கு ரசிகர்கள் அனைவரும் கோலாகலமாக பட்டையைக் கிளப்பும் படி கொண்டாடி அசத்தி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.