Gemini Movie Secrets
Gemini Movie Secrets

அஜித் தவற விட்ட வாய்ப்பு விக்ரமின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனை உருவாக காரணமாக அமைந்துள்ளது.

Gemini Movie Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவருக்கும் விஜய்க்கும் இடையே நல்ல நட்பு இருப்பது போல அஜித்துக்கும் இவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது.

அஜித்திற்கு முதல் முதலாக டப்பிங் குரல் கொடுத்தவர் விக்ரம் தான். அப்போதிலிருந்து இந்த நட்பு தொடர்ந்து வருகிறது.

மாலை ஆறு மணிக்கு மேல யாருக்கு போன் பண்ணாலும் அஜித் சொல்லும் முதல் வார்த்தை இது தானாம் – ஏன் தெரியுமா? பலருக்கும் தெரியாத ஸ்பெஷல் தகவல்.!

இந்த நட்பின் காரணமாகவே இவர்கள் உல்லாசம் படத்தில் இணைந்து நடித்தனர்.

அதேபோல் விக்ரமுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்து அவரின் திரைப் பயணத்தை வேறு திசையில் திருப்பிய திரைப்படம் ஜெமினி.

இந்த படத்தில் முதன்முதலாக அஜித் தான் நடிக்க இருந்துள்ளார். அஜித்தை வைத்து தான் இயக்குனர் சரண் கதையை எழுதியுள்ளார்.

ஆனால் இந்த படத்தில் அஜீத் நடிக்க முடியாமல் போனதால் அந்த வாய்ப்பு விக்ரமுக்கு சென்றுள்ளது. அவருக்கு நல்ல ஹிட்டும் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.