நடிகை காயத்ரி தனது சமூக வலைதள பக்கத்தில் அடிக்கிற வெயிலிலும் அசராமல் கவர்ச்சி காட்டி எடுக்கப்பட்டிருக்கும் போட்டோ ஷூட் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நடிகை தான் காயத்ரி. இவர் அதிக அளவில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது, மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அடிக்கிற வெயிலில் அசராமல் கவர்ச்சி காட்டும் காயத்ரி!!… ரசிகர்களை ஈர்க்கும் லேட்டஸ்ட் புகைப்படம்!.

மேலும் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். நிறைய படங்களில் நடித்திருந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகையாக வளர முடியாமல் தவித்து வரும் காயத்ரி மற்ற நடிகைகளை போல் இவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.

அடிக்கிற வெயிலில் அசராமல் கவர்ச்சி காட்டும் காயத்ரி!!… ரசிகர்களை ஈர்க்கும் லேட்டஸ்ட் புகைப்படம்!.

அந்த வகையில் அவர் தற்பொழுது அடிக்கிற வெயிலிலும் அசராமல் கவர்ச்சி காட்டி போட்டோ ஷூட் செய்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அப்புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவது மட்டுமின்றி இணையத்தில் வைரலாகியும் வருகிறது.