சட்டபட்டனை கழட்டி விட்டு தூக்கலாக போஸ் கொடுத்து ரசிகர்களை வெறியேத்தும் நடிகை காயத்ரியின் புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நடிகை தான் காயத்ரி. இவர் அதிக அளவில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது, மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். நிறைய படங்களில் நடித்திருந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகையாக வளர முடியாமல் தவித்து வரும் காயத்ரி மற்ற நடிகைகளை போல் இவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.

அந்த வகையில் அவர் தற்பொழுது சட்ட பட்டனை அழித்துவிட்டு தூக்கலாக போஸ் கொடுத்து ரசிகர்களை வெறியேத்தும் அளவிற்கு கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்து பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.