பிகில் பட நடிகைக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று பிகில். அட்லி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

பிகில் பட நடிகைக்கு திருமணம் நடந்து முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்

இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக நடிக்க பல நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதாவது கால்பந்தாட்ட வீரர்களாக பலர் நடித்திருந்தனர். அவர்களில் ஒருவர் தான் நடிகை காயத்ரி ரெட்டி.

இந்த படத்துக்குப் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது இவருக்கு திருமணம் நடந்து முடிய அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது கணவரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.

பிகில் பட நடிகைக்கு திருமணம் நடந்து முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்

இதோ அந்த புகைப்படங்கள்