Thalapathy Vijay

Vijay Movie : என் தளபதி படம் எப்போ வரும் என பிரபல நடிகையும் டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் விஜயிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களில் ஒருவர் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

சாதாரண ரசிகர்களை போலவே திரையுலக பிரபலங்கள் பலரும் விஜயின் ரசிகர் ரசிகைகளாக இருந்து வருகின்றனர்.

சர்கார் வெற்றியா? தோல்வியா? பிரபல விநியோகிஸ்தர் பேட்டி.!

அவர்களில் ஒருவர் தான் காயத்ரி ரகுராம். இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் என் தளபதி படம் எப்போ வரும் என கேள்வி எழுப்பி விஜய்க்கு டேக் செய்துள்ளார்.

இதனையடுத்து தளபதி ரசிகர்கள் இந்த தீபாவளிக்கு தான் தரமான சம்பவம் இருக்கு என கூறி வருகின்றனர்.

மேலும் ஒரு சிலர் இந்த வருடமாவது குடிச்சிட்டு வண்டி ஒட்டாம இருங்க எனவும் அறிவுரை கூறி வருகின்றனர்.

விஸ்வாசம் எதிரொலி : சிவாவுக்கு கோரிக்கை வைத்த தளபதி ரசிகன் – இதை பாருங்க.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.