Gayathri Raguram Tweet :

சிம்புவை பத்தி எனக்கு நல்லா தெரியும் என காயத்திரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு. திரையிலகில் பலவேறு சர்ச்சைகளுக்கு ஆளான நடிகர் என்றால் அனைவரும் கை காட்டுவது இவராக தான் இருக்கும்.

பேட்டையில சிவகார்திகேயனா? – பிரபல நடிகையின் டீவீட்டை பாருங்க.!

இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் ஹன்ஷிகா நடித்து வரும் மஹா திரைப்படத்தில் சிறப்பு வேடத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் காயத்ரி ரகுராம் நடன மாஸ்டராக இணைந்து பணியாற்றியுள்ளார், அந்த அனுபவம் குறித்து காயத்திரி ட்வீட் செய்துள்ளார்.

தளபதி 63ல் இணைந்த நடிகை, கேக் வெட்டி கொண்டாடிய விஜய் – அப்படி யாருபா அது?

மேலும் சிம்புவை எனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும். அவருடைய பணியாற்றும் போது அவருடைய அறிவையும் நடிப்பையும் பார்த்து வியந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.