Gayathri Raguram Trolls Kushboo
குஷ்பூ பதிவிட்ட டீவீட்டை பார்த்த காயத்ரி ரகுராம் அவரை பங்கமாக கலாய்த்துள்ளார்.

Gayathri Raguram Trolls Kushboo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ, இவர் தற்போது அரசியலில் பிஸியாக இருந்தாலும் படங்களிலும் நடித்து வருகிறார்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

குஷ்பூ வெளியிட்ட ஒத்த புகைப்படத்தால் வலிமை அப்டேட் கேட்டு கெஞ்சும் அஜித் ரசிகர்கள் – இதோ நீங்களே பாருங்க.!

இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த சன் டே தான் ஐஸ் க்ரீம் சாப்பிடுவதை நிறுத்த போவதாக கூறியுள்ளார்.

இதனை பார்த்த காயத்ரி ரகுராம் நல்லது கொழுப்பு குறையும் என கலாய்த்துள்ளார். அதே போல நெட்டிசன்களும் கண்ட மேனிக்கு கலாய்க்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.