Gayathri Raguram

Gayathri raguram : டான்ஸ் மாஸ்டரான காயத்ரி ரகுராம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகில் நடிகையாக டான்ஸ் மாஸ்டராக வலம் வருபவர் காயத்ரி ரகுராம்.

என்னதான் நடிகையாக இருந்தாலும் இவருக்கு முழு அறிமுகம் கொடுத்தது கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நெகட்டிவ்வான விமர்சனங்களை மட்டுமே பெற்று வந்தாலும் சமூக வளையதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இவர் தற்போது தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் இவர் கர்ப்பமாக இருக்கிறார். இதனால் விவாகரத்து ஆகி பல ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமா என அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் ஒரு சிலர் இது காயத்திரி ரகுராம் நடித்து வரும் சீரியலின் கெட்டப் புகைப்படம் எனவும் கூறி வருகின்றனர். எது உண்மை என்பதை ஜிகாயத்ரி ரகுராமே சொன்னால் தான் தெரிய வரும்.

 

View this post on Instagram

 

#shoot for my kurumpadam thank u for so much comments. Different ppl different questions ????

A post shared by Gayathri Raguramm (@gayathriraguramm) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.