Gayathri in Glamour Photos

பயங்கர கவர்ச்சியில் நடிகை காயத்ரி வெளியிட்ட புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன.

Gayathri in Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காயத்ரி. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார்.

ஆனாலும் இவருக்கு தொடர்ந்து நல்ல நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கிவிட்டார்.

ரொம்ப எதிர்பார்த்து வந்தோம்..ஆன? – Theal Movie Public Review | Prabhudeva, Samyukta | Harikumar | HD

இதுவரை லைட்டான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது இதுவரை இல்லாத கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

பயங்கரவாதிகளால், அமெரிக்க தூதரகம் மீது, ஏவுகணை தாக்குதல்..