Gautham Vasudev Menon Open Talk About Actor Suriya

சூர்யாவை மனதில் வைத்து தான் கதை எழுதினேன் – கௌதம் மேனன் ஓபன் டாக்..!

YouTube video

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் வெள்ளித்திரையில் நடிகையாகவும் வலம் வருபவர் ரம்யா.

ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இவர் தற்போது தொடர்ந்து விஜயுடன் முதல் முறையாக இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

நடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து ஹிட் கொடுத்த அஜித் – என்ன படம் தெரியுமா? தயாரிப்பாளர் கூறிய அதிர்ச்சி தகவல்!

விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள இந்த மாஸ்டர் திரைப்படத்துக்காக அவர் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்.

இந்த நிலையில் தற்போது ரம்யா சமூக வலைதளங்களில் இருந்து விலகிக் கொள்ள முடிவெடுத்திருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை நான் தான் நலமாக இருப்பதாகவும் விரைவில் இதில் சோசியல் மீடியா பக்கங்களுக்கு வருவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதுவரை மக்களை உடல் நலத்தை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும் படி ரம்யா தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.