Gautham Menon

Gautham Menon’s Next Movie : கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக வந்த தகவல் உண்மை இல்லை. இவர் தான் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்க இருப்பதாகவும் இது காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகம் எனவும் தகவல்கள் வைரலாகி இருந்தன.

சூர்யா மகன் குறித்து பரவிய தகவல் – ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபலம்.!

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக வந்த தகவலில் உண்மை இல்லையாம்.

நடிகர் விஷால் தான் நடிக்க இருப்பதாகவும் இவர்கள் இணைய உள்ள படத்தை கே.பி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

சூர்யாவால் விக்ரமையே தூக்கி எறிந்த பாலா – வெளிவராத அதிர்ச்சி உண்மைகள்.!

மேலும் இவர்கள் இருவருக்கும் பைனான்ஸ் செய்திருந்ததால் இவர்களின் கால்ஷீட்டை கே.பி பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.