Gautham Menon's movie  release date
Gautham Menon's movie  release date

Gautham Menon : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கி வைத்திருக்கும் வெகுசில இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன்.

கடைசி ஒன்பது ஆண்டுகளில் இவருடைய படங்கள் நான்கு மட்டுமே வெளியாகி இருந்தாலும் இவருடைய படத்துக்காக ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.

ரசிகர்களை கொண்டாட வைத்த தளபதி 63 ஸ்பெஷல் போஸ்டர் – புகைப்படத்துடன் இதோ.!

இந்நிலையில் எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் என இரண்டு படங்களை ஆரம்பித்து கிடப்பில் போட்டிருக்கும் கௌதம், இதே வேளையில் வலைத் தொடர் ஒன்றை உருவாக்கி வருகிறார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை தழுவி உருவாகி வரும் இந்த வலைதொடரில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் படத்தின் டைட்டில் இதுதான் – ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இந்த வலைத்தொடரின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து விட்டதாம். மேலும் ஆகஸ்ட் 15ம் தேதி இதன் முதல் எபிசொட் இணையத்தில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.