Gautam Menon
தான் நடிப்பதற்கான காரணம் விஜய் மில்டன் கொடுத்த தைரியம் தான் காரணம் என பேசியுள்ளார் கெளதம் மேனன்.

Gautham Menon Speech at KKK Success Meet : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் கெளதம் மேனன். எப்போதும் வித்தியாசமான ஸ்டைலில் படங்களை கொடுப்பதில் முதலில் இருப்பவர்.

இவர் தற்போது படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் நடிகராகவும் வலம் வர தொடங்கி விட்டார். ஒ மை கடவுளே, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

#ShameonU.. அஜித் சார் எவ்வளவு நாளைக்கு தான் சும்மா இருப்பீங்க? ரசிகர்கள் செயலால் விளாசிய கஸ்தூரி – ஏன் தெரியுமா? புகைப்பட ஆதாரங்களுடன் இதோ!

இந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது.

அதில் கெளதம் மேனன் பேசிய போது நான் நடிக்க வருவதற்கு முக்கிய காரணமே விஜய் மில்டன் கொடுத்த தைரியம் தான். தற்போது என்னை பலரும் நடிக்க அழைக்கிறார்கள் என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.