Gautham Menon Request to Fans
Gautham Menon Request to Fans

ஊரடங்கு உத்தரவுக்கு நடுவில் அஜித் சிம்பு படத்தை பார்க்காதீங்க என கௌதம் மேனன் கூறியுள்ளார்.

Gautham Menon Request to Fans : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் காரணமாக இந்தியா முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மக்களும் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.

அஜித் மேல எனக்கு இன்னமும் க்ரஷ் அப்படியே தான் இருக்கு, ஓபனாக பேசிய 39 வயது நடிகை – யார் தெரியுமா?

இந்த நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தையும் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தையும் பார்க்க வேண்டாம் என கூறியுள்ளார்.

இந்த இரண்டு படங்களிலும் இருவரும் ஊரைச் சுற்றித் திரிவார்கள். ஆகையால் இந்த படங்களை பார்க்காதீர்கள். இதற்கு மாறாக சூர்யாவின் வாரணம ஆயிரம் படத்தை பாருங்கள்.

இந்தப் படத்தில் சூர்யா கடுமையான உடற்பயிற்சி செய்து அவரின் காதல் தோல்வி பாதிப்பில் இருந்து மீண்டு வருவார் என கூறியுள்ளார்.