Gautham Menon Ready to Thalapathy Vijay
Gautham Menon Ready to Thalapathy Vijay

கௌதம் மேனன் வெகு விரைவில் தளபதி விஜய்யை இயக்க இருப்பதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

Gautham Menon Ready to Thalapathy Vijay : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். தற்போது இவர் நடிப்பிலும் மிரட்ட தொடங்கியுள்ளார்.

துல்கர் சல்மானுடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் மலையாளத்தில் பகத் பாசில் நடித்த ஒரு படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார்.

முதல் முறையாக மோசமான கவர்ச்சியில் மடோனா செபஸ்டியன் – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!

இதனையடுத்து கௌதம் மேனன் பகத் பாசிலை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்குப் பிறகு அவர் விஜய்யை இயக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

இது எந்த அளவிற்கு உண்மை விஜய், கௌதம் மேனன் கூட்டணி அமையுமா? அமையாதா? என்பதெல்லாம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.