Gautham Karthik Work Out
Gautham Karthik Work Out

தீயாக ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கௌதம் கார்த்திக்.

Gautham Karthik Work Out : தமிழ் சினிமாவில் வெற்றிக்காக போராடி வரும் வாரிசு நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக். இவர் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே.

சிம்புவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வரும் கௌதம் கார்த்திக் தன்னுடைய அடுத்த படத்திற்காக உடலை கட்டுமஸ்தாக ஏற்றி வருகிறார்.

இதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஒவ்வொரு மேகத்திற்கு உள்ளேயும் ஒரு புதையல் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.