Gautham Karthick

Gautham Karthik Tweet : குப்பத்து ராஜா படம் பற்றிய விமர்சனங்கள் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் கெளதம் கார்த்திக் ட்வீட் செய்துள்ளார்.

நடன இயக்குனரான பாபா பாஸ்கர் இயக்குனராக அறிமுகமாகி இயக்கி இருந்த முதல் திரைப்படம் குப்பத்து ராஜா.

அஜித்தை பின்பற்றும் இளம் நடிகர்கள் – இனி இதுதான் டிரெண்ட்!

ஜி. வி பிரகாஷ், பார்த்திபன், பூனம் பாஜ்வா மற்றும் பலர் இணைந்து நடித்திருந்த இந்த திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. இந்த படத்தை எஸ் போகஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

ஜெமினி படத்தை போல தர லோக்கலான கதைக்களத்தில் இப்படத்தில் அமைந்திருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஜி. வி பிரகாஷ் மற்றும் பார்த்திபனின் நடிப்பு பாராட்டப்பட்டது.

தற்போது நடிகர் கெளதம் கார்த்திக்கும் இந்த படத்தை பற்றி ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மகேந்திரன் மறைவு : ஒரு வரியில் கூட வருத்தம் தெரிவிக்காத பிரபலங்கள்.!

அந்த டீவீட்டில் குப்பத்து ராஜா படத்தை பற்றி பாசிட்டிவான விமர்சனங்களை கேட்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.