யோகி பாபு என் நடிப்பை பாராட்டியுள்ளார் ஸ்டைலிஸ் இயக்குனர் கௌதம் மேனன்.

Gautam Menon Wishes to YogiBabu : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மண்டேலா. இந்தப் படம் OTT வழியாக வெளியாகியிருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

யோகி பாபுவின் நடிப்பைப் பாராட்டி தள்ளிய ஸ்டைலிஷ் இயக்குனர்.. யோகி பாபு கொடுத்த ரிப்ளை பாருங்க.!!

எதார்த்தமான நடிப்பால் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தார் யோகி பாபு. இந்த படத்திற்காக யோகி பாபு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கும் அதிக வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனைக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் யோகிபாபுவின் நடிப்பை பாராட்டி பதிவிட்டுள்ளார். மேலும் வரும் காலங்களில் யோகி பாபு உடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கௌதம் மேனன் பாராட்டி பதிவிட்டுருந்த இந்த ட்வீட்டை பார்த்த யோகி பாபு தேங்க்யூ கௌதம் மேனன் சார் என ரிப்ளை செய்துள்ளார்.

யோகி பாபுவின் நடிப்பைப் பாராட்டி தள்ளிய ஸ்டைலிஷ் இயக்குனர்.. யோகி பாபு கொடுத்த ரிப்ளை பாருங்க.!!